Jump to content

Translations:Policy:Terms of Use/4/ta

From Wikimedia Foundation Governance Wiki

விக்கிமீடியாவிற்கு வரவேற்கிறோம்! விக்கிமீடியா அறைக்கட்டளையானது (“நாம்” அல்லது “நாங்கள்”) ஆனது ஒரு இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனம். இதன் நோக்கமானது உலகில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கத்தை இலவச அனுமதியின் கீழ் வழங்க அல்லது போது களத்தில் வழங்க மேலும் அதை திறம்பட, உலகளவில் இலவசமாக பரப்புவதற்கு, சேகரித்தல் மற்றும் மேம்படுத்தல் பணியைச் செய்ய ஊக்க்குவிப்பதாகும்.